தலைவர்கள் பணியிட மாற்றம்

img

அரசு ஊழியர் சங்க தலைவர்கள் பணியிட மாற்றம் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்க தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து அவிநாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.